பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… கொரோனா குறித்து சுகாதார செயலாளர் எச்சரிக்கை!

நோய் இன்னும் பரவி வருவதால், பிரித்தானியர்கள் வீட்டிற்குள்ளே இருங்கள், தனிமைப்படுத்தி கொள்ளுங்கள், இது கோரிக்கையாக அல்ல என்று நாட்டின் சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த பிரித்தானியாவின் சுகாதார செயலாளர் Matt Hancock தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நாட்களை முடித்தார். இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வாரத்தின் இறுதியில் சில பகுதிகளில் வெப்பமான வானிலை(வெயில்) இருக்கும் என்று முன்னறிவிக்கப்பட்டாலும், நோய் இன்னும் பரவி வருகிறது என்று எச்சரித்துள்ளார். The disease is still spreading. Staying … Continue reading பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… கொரோனா குறித்து சுகாதார செயலாளர் எச்சரிக்கை!